Thursday, 1 September 2016

தமிழ் வேலை இல்லா பட்டதாரிகள் song ரீமிக்ஸ் by நடராஜ் சேட்டு :

 நடராஜ் சேட்டு ன் தேட தேட வேலைக்கிடக்கலை song :

தேட தேட  தேட வேல கிடைக்கல.......
படிக்க படிக்க படிக்க  ஒன்னும் ஏராள .......
போக போக  போக ஒன்னும் புரியல ....
ஆகா மொத்தம் ஒன்னும் விளங்கல.....
பிரிய சுத்தும் போது வேல இல்லையே .....
பிடிச்ச வேல இப்போ பிரிய இல்லையே .....
கைல பைல்  இருக்கு அப்பாய்மென்ட் ஆர்டர்  இல்லையே .........
லைப்  பூரா இந்த தொல்லையே…

எல்லா பேட்சுமே ரொம்ப ஸ்பீடா போகுது ......
என்பேட்சியே(2016) ரொம்ப டிம்மா நிக்குது .....
மொக்க வேல கூட கிண்டல் பண்ணுது.....
இங்க்லீஷ் என்ன காண்டு யேத்துது..........

பட்டதாரியா மாறிட்டேன் பரதேசியா ஆயிட்டேன் ....
பெரிய உலகத்துல அலஞ்சி திரிஞ்சி பொழப்ப  தேடுறன் ......

ஒரு கம்பெனில தனியா அலைஞ்சேன்….அலைஞ்சேன்…
நடு ரோட்டில அழுதேன் புரண்டேன் கிளிஞ்சேன்.....
தொல்ல தாங்கல தாங்கல வேல கிடைக்கலையே ...
யாரும் மதிக்கல மதிக்கல கான்பிடன்ஸ் குறைகிறதே....
பட்டதாரியா மாறிட்டேன் வெட்டியா ஆயிட்டன்...
 வயசு போன பின்னப்பு வேலைக்கான முயற்சி எடுக்குறேன் ...

நடு ராத்திரி எழுந்தன் ஆப்ஸ் படிச்சன் கிழிச்சன்  படிச்சன் ...
ஒரு மாதிரி சிரிச்சேன் அழுதேன் சிரிச்சேன்..
பட்டதாரியா மாறிட்டேன்  மாறிட்டேன்  வேல  கிடைக்கலையே ...
பைத்தியமா ஆயிட்டன் ஆயிட்டன் யாரும் மதிக்கலயே .... .
பட்டதாரியா மாறிட்டேன் பைத்தியமா ஆயிட்டேன் ....
வேல தேடி தேடி நொந்து நிக்குறன்.......

தேட தேட  தேட வேல கிடைக்கல.......
படிக்க படிக்க படிக்க  ஒன்னும் ஏராள .......
போக போக  போக ஒன்னும் புரியல ....
ஆகா மொத்தம் ஒன்னும் விளங்கல.....
பிரிய சுத்தும் போது வேல இல்லையே .....
பிடிச்ச வேல இப்போ பிரிய இல்லையே .....
கைல பைல்  இருக்கு அப்பாய்மென்ட் ஆர்டர்  இல்லையே .........
லைப்  பூரா இந்த தொல்லையே…

எல்லா பேட்சுமே ரொம்ப ஸ்பீடா போகுது ......
என்பேட்சியே(2016) ரொம்ப டிம்மா நிக்குது .....
மொக்க வேல கூட கிண்டல் பண்ணுது.....
சாமி என்ன காண்டு யேத்துது..........

Mail ID:  natarajecec@gmail.com
facebook: https://www.facebook.com/nataraj.settu.9